Categories
தேசிய செய்திகள்

“பணியாளர் ஓய்வூதிய திட்டம்”… டபுளாகும் ஓய்வூதியம்…. இதோ முழு விபரம்….!!!!

பணியாளர் ஓய்வூதியத்திட்டத்தின் (இபிஎஸ்)முதலீட்டின் உச்ச வரம்பானது விரைவில் நீக்கப்படும். இதுகுறித்த விசாரணை தற்போது சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதுபற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்..? இது உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும்..? என்ற கேள்விகள் உங்களுக்குள் எழக்கூடும். இது ஊழியர்கள் அனைவருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்தும். அது என்ன என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். இப்போது ​​ஓய்வூதியத்துக்கான அதிகபட்சமான  சம்பளம் மாதம்15,000 ரூபாய் மட்டுமே ஆகும். அந்த வகையில் […]

Categories

Tech |