Categories
உலக செய்திகள்

“மதிய நேரத்தில் காவல்துறையினருக்கு வந்த அழைப்பு!”.. அடைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் காத்திருந்த அதிர்ச்சி..!!

பிரிட்டனில் அடைக்கப்பட்டிருந்த குடியிருப்பினுள், இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள லங்காஷைர் பகுதியிலிருக்கும் Higher Walton என்னும் கிராமத்தின் Cann Bridge வீதியிலிருந்து, நேற்று மதியம் சுமார் 1:40 மணிக்கு காவல்துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதில், அப்பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பில் வசித்த இரண்டு நபர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். எனவே, சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த குடியிருப்பின் கதவை தட்டி பார்த்தனர். உள்ளிருந்து, எந்த சத்தமும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோஷ்டி மோதல்ல இப்படி செஞ்சிட்டாங்க…. கட்சியினர்கள் ஆர்ப்பாட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் கட்சியினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் அரக்கோணத்தில் தேர்தலை முன்னிட்டு நடந்த கோஷ்டி மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதி வழங்கக்கோரியும், அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவும் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் திமிரியின் வட்டார செயலாளரான ரகு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாத்திய படுகொலை: ரூ.4.12 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு…!!

அரக்கோணத்தில் சாதிய வன்மம் காரணமாக இளைஞர்கள் அர்ஜூன் மற்றும் சூர்யா ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் திருமாவளவன் அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் அளித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும்படியும் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கில் உயிரிழந்த வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 4.12 லட்சம் மற்றும் மாதம் ரூ.5000 நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பதறவைக்கும் இரட்டைக்கொலை…. 1 கோடிக்கு கோரிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கிற்க்காக காவல்துறையினர் 6 பேரை கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கடந்த 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் சூர்யா மற்றும் அர்ஜுன் என்ற இரு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இவ்விரு வாலிபர்களின் குடும்பத்தார்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதோடு மட்டுமல்லாமல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரின் உடலையும் வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, உயிரிழந்தவர்களின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆத்திரத்தில் பேரக்குழந்தைகளை அனாதையாக்கிய முதியவர்…. போலீஸ் தீவிர விசாரணை…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் இரட்டைக் கொலை செய்த கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் கூலித் தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் செல்வம் அவருடைய மனைவி மஞ்சு என்பவருடனும் மூன்று குழந்தைகளுடனும் அவரது மாமனாரான கூலித்தொழிலாளி புலேந்திரன் வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக தங்கியுள்ளார். இதற்கிடையே செல்வம் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு மனைவி மஞ்சுவுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனை கண்டித்த மாமனாருக்கும், மருமகனுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories

Tech |