Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே விதி இப்படியா விளையாடனும்?”… பெண்ணை காப்பாற்ற முயன்றவர் மீது கொலை வழக்கு… பிரிட்டனில் அதிர்ச்சி…!!

லண்டனில் ஒரு பெண்ணை கத்தியால் குத்திய நபரை தடுக்க அவர் மீது வாகனத்தை மோதச்  சென்ற இளைஞர் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் வடமேற்கு பகுதியில் இருக்கும் Maida Vale என்னுமிடத்தில் ஒரு நபர், ஒரு பெண்ணை குழந்தைகள் பள்ளி செல்லக்கூடிய வழியில் கத்தியை வைத்து சரமாரியாக குத்தியுள்ளார். குழந்தைகள் பதறிக்கொண்டு ஓடியுள்ளனர். அந்த பெண் அலறியதால், அங்கு சென்று கொண்டிருந்த மக்கள் காப்பாற்ற முயன்ற போது, அந்த நபர் […]

Categories

Tech |