Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எல்லாமே ரெட்டை ரெட்டையா தெரியுது….. குழம்பி போகும் மக்கள்….. அதிசயம் நிறைந்த கிராமம்….!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அங்காடிமங்கலம் கிராம மக்கள் தங்களுடைய தேவைகளுக்கு திருப்புவனம் நகருக்கு வந்து செல்கிறார்கள். இரண்டு மாவட்டத்தின் எல்லையிலும் உள்ள இந்த கிராமத்தை அனைத்து தரப்பினரும் அதிசயமாக பார்த்து செல்கிறார்கள். ஏனெனில் இங்குள்ள பெரும்பாலான குடும்பங்களில் குடும்பத்திற்கு ஒரு இரட்டையர்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தாலும் அனைத்து சமுதாயத்திலும் இரட்டைகள் உள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆய்வு மேற்கண்டதாக கூறும் பகுதி மக்கள் […]

Categories

Tech |