Categories
தேசிய செய்திகள்

மாற்றான் படம் போல….. ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.. பிரிக்கப்பட்ட அக்கா- தங்கை நெகிழ்ச்சி பேட்டி…!!

மேற்கு வங்கத்தில் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் அவர்களது வாழ்க்கையின் சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2002 ஆம் வருடம் மேற்கு வங்கத்தில் ஒட்டி பிறந்த இரட்டைகளான மோனாவும், லிசாவும் தங்களது சுவாரசியமான வாழ்க்கையை,  கதை போல சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டி அளித்திருக்கின்றனர். கடந்த நவம்பர் 1 அக்டோபர் 2002 ஆம் வருடம் பச்சிளம் குழந்தைகளாக இருந்த இவர்களுக்கு அப்போதே 30 மருத்துவர்கள் தலைமையிலான குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா! இதல்லவோ ஹோட்டல்…. சுவர்களே கிடையாது…. பின்னணியில் இருக்கும் உயரிய நோக்கம்…!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் நான்கு புறமும் சுவர்கள் இல்லாத பூஜ்ஜிய ஹோட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டின் Valais என்னும் மாகாணத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பூஜ்ஜிய ஹோட்டல் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓட்டலில் சுவர்கள் மற்றும் கூரைகள் இல்லை. Riklin என்னும் இரட்டை சகோதரர்கள் இத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதுபற்றி அவர்கள் தெரிவித்ததாவது, தங்களிடம் வசதிகள் அனைத்தும் இருந்தும் சிறிய விஷயங்களையும் மக்கள் குறையாக கருதுகிறார்கள். உலகில் ஏற்பட்டிருக்கும் பருவநிலை மாற்றம், போர் மற்றும் தாங்கள் குறையின்றி வாழ வேண்டும் […]

Categories
பல்சுவை

திரும்பும் திசையெல்லாம் ட்வின்ஸ்…. பிரபலமான இரட்டையர்களின் நகரம்…. எங்கிருக்கிறது தெரியுமா….?

உலக அளவில் அனைவரையும் வியக்க வைக்கும் புரியாத புதிராக உள்ள கிராமம் இது. அந்த கிராமத்தில் எங்கு திரும்பினாலும் மக்கள் அனைவரும் கண்களுக்கு இரண்டு இரண்டாகவே தெரிகின்றனர். ஏனென்றால் அது இரட்டையர்கள் அதிகம் வசிக்கும் கிராமம். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடினி என்ற கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் வசித்து வரும் அந்த கிராமத்தில் இத்தனை இரட்டையர்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் வியப்புடன் காரணத்தை கண்டறிந்து வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பயங்கரம்…. வீட்டை நோக்கி வந்த குண்டு…. அதன் பின் நேர்ந்த கொடூரம்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் வீசிய வெடிகுண்டில் இரண்டு சிறுவர்களும் அவர்களின் தாயும் காயமடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் Dnipropetrovsk Oblast என்ற பகுதியைச் சேர்ந்த Olena என்ற பெண், ரஷ்யப்படைகள் வீசியெறிந்த குண்டு தன் வீட்டை நோக்கி வருவதை ஜன்னல் வழியே பார்த்துள்ளார். வீடு வெடித்து சிதற போவதை அறிந்த அவர், உடனடியாக தன் இரட்டை பிள்ளைகளை அழைத்து தனக்கு அடியில் வைத்து மறைத்து கொண்டு கவிழ்ந்திருக்கிறார். அதற்குள் குண்டு வெடித்து, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிவிட்டது. அதற்குப் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸில் தடுப்பூசியைப் புறக்கணித்த பிரபலங்கள்…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

பிரான்சில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத பிரபல இரட்டையர்களின் மரணம் குறித்த பல முக்கியமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பிரான்ஸ் நாட்டின் முன்னாள் தொலைக்காட்சி நட்சத்திரங்களான இரட்டையர்கள் Grichka மற்றும் Igor Bogdanoff இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் தங்கள் ஆரோக்கியமான உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கெடுக்கும் எனக்கூறி தடுப்பூசிகளை புறக்கணித்து விட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் Grichka […]

Categories
உலக செய்திகள்

“கோலாகலமாக நடந்த உடன்பிறந்த அக்கா- தம்பி திருமணம்”… வினோத காரணம் கூறும் பெற்றோர்… வைரலாகும் வீடியோ…!!

தாய்லாந்தில் 5 வயதே ஆன இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் கோலாகலமாக திருமணம் நடத்தியுள்ளனர். தாய்லாந்தில் Weerasak- Rewadee என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியருக்கு Washirawit Bee Moosika என்ற ஆண் குழந்தையும் Rinrada Breem என்ற பெண் குழந்தையும் உள்ளது. இரட்டை குழந்தையான இவர்களில் Rinrada Breem தான் முதலில் பிறந்தவள் . இந்நிலையில் நேற்று முன்தினம் Weerasak- Rewadee தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுக்கும்  திருமணம் நடத்தியுள்ளனர். இந்த திருமணத்தில் மாப்பிள்ளை ஊர்வலம் கோலாகலமாக […]

Categories

Tech |