Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. இரட்டை அடுக்கு பஸ் மோதி ஒருவர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மான்செஸ்டர் நகரத்தில் நேற்று பஸ் விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இங்கிலாந்து நாட்டில் உள்ள வடமேற்கு பகுதியில்  மான்செஸ்டர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள   பஸ் ஸ்டாப் ஒன்றில்  நேற்று இரவு மக்கள் சிலர் பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த இரட்டை அடக்கு பஸ் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்தது. இந்த விபத்தில் 50 வயதுடைய பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் […]

Categories

Tech |