Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்கள்…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

2 பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்த நபர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோயில் பகுதியில் விளானூர் கிராமத்தில் கணவனை இழந்த பஞ்சவர்ணம் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிவக்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் பஞ்சவர்ணம் சிவகுமாருக்கு 1 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை பஞ்சவர்ணம் திருப்பித் தருமாறு சிவகுமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் சிவகுமார் […]

Categories

Tech |