Categories
மாநில செய்திகள்

“இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் பெற்ற வழக்கு”…. வழக்கில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!!

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கிலிருந்து நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் விலகியுள்ளார் .இதன் காரணமாக இந்த வழக்கு மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை  பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு, இடைத்தரகர் சந்திரசேகர் மூலம் டிடிவி தினகரன் பல லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கு தொடரப்பட்டு டிடிவி தினகரன் […]

Categories

Tech |