Categories
அரசியல் மாநில செய்திகள்

“அடி மேல் அடி”….. இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. பீதியில் எடப்பாடி….. அதிமுகவில் அடுத்தடுத்த டுவிஸ்ட்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில்  நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் அதிகாரிகள் வாங்க மறுத்ததாக தெரிய […]

Categories
அரசியல்

அ.தி.மு.கவில் நீடிக்கும் பதட்டம்…. இரட்டை இலை சின்னம் முடக்கமா….? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!

அ.தி.மு.க கட்சியின் சின்னம் முடக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த தீர்மானங்கள் அனைத்தும் அ.தி.மு.கவில் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு அ.தி.மு.க கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பிஎ.ஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களான ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் நீக்கப்பட்டனர். இந்த தகவல் அ.தி.மு.க தலைமை […]

Categories

Tech |