Categories
மாநில செய்திகள்

கோவை இரட்டை கழிப்பிட சர்ச்சை….. இதுதான் காரணம்….. மாநகராட்சி வெளியிட்ட விளக்கம்……!!!!

கோவை மாநகராட்சியின் 66 ஆவது வார்டு அம்மன் குளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தின் இடையே சுவர் இல்லாமல் ஒரே அறையில் இரண்டு மலம் கழிக்கும் சிங்க் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது குறித்து கோவை மாநகராட்சி பொறுப்பு ஆணையர் ஷர்மிளா வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த கழிப்பிடம் 1995 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் ஆண் மற்றும் பெண் என இருப்பாலாருக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் […]

Categories

Tech |