நம் நாட்டின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு சென்ற 2018ம் வருடம் திருமணம் நடைபெற்றது. ஆனந்த் பிரமல் என்ற தொழிலதிபரை இஷா அம்பானி திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு மகன் -மகள் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். இதையடுத்து குழந்தைகளுக்கு ஆதியா மற்றும் கிருஷ்னா என பெயர் சூட்டியிருப்பதாக அம்பானி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அம்பானி குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது மகள் இஷா- ஆனந்த் தம்பதிக்கு இன்று இரட்டை குழந்தைகள் […]
Tag: இரட்டை குழந்தை
பிரபல பாடகி சின்மயி திருமணமாகி எட்டு வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ஆண் மற்றும் பெண் என்று இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலமாக தெரிவித்திருந்தார். சமீபத்தில் நயன்தாரா விக்னேஷ் தம்பதியினர் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சின்மயி கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எதையும் வெளியிடவிடவில்லை என்பதால் அவர் வாடகத்தை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாரா? என்று வதந்தி பரவி பலரும் விவாதிக்க […]
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் வவலம் வருபவர் சின்மயி. இவர் ஏ.ஆர். ரகுமான் இசையில் சின்மயி பாடியுள்ள அனைத்து பாடல்களுமே செம ஹிட் என்று சொல்லலாம். ஏராளமான விருதுகளை குவித்துள்ள சின்மயி நயன்தாரா, சமந்தா, த்ரிஷா உள்ளிட்ட டாப் நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். அதனைதொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ராகுல் ரவீந்திரனை சின்மயி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் த்ரிப்தா […]
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இருவரும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இவர்களின் அறிவிப்புக்கு பின் இது பற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அதாவது […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து 2 பேருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதனைடுத்து நயன் மற்றும் விக்கி தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். இதனால் நயன் மற்றும் விக்கி தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என்ற […]
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகி 4 மாதத்தில் நயன் மற்றும் விக்கிக்கு எப்படி குழந்தை பிறந்தது என்ற கேள்வி எழுந்த நிலையில், வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நயன் மற்றும் விக்கி மட்டும் எப்படி […]
தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய ஹாலிவுட் ஹாட்பிட்டாக […]
தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று […]
திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் குழந்தைகளின் பாதங்களை கொஞ்சி முத்தமிட்டபடி இருக்கின்றனர். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன் விக்கி தம்பதியின் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வாடகை […]
தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று […]
திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் குழந்தைகளின் பாதங்களை கொஞ்சி முத்தமிட்டபடி இருக்கின்றனர். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன் விக்கி தம்பதியின் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நயன்தாரா […]
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையை தொடங்கி சிறிது நாட்களில் எதிர்பார்ப்பது என்பது குழந்தை தான். குழந்தை என்பது அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக விளங்குகின்றது. குழந்தையை பெற்று எடுக்கும் தருணம் என்பது மிகவும் உன்னதமானது. ஒவ்வொரு தாய்மாரும் அந்த தருணத்திற்காக காத்திருப்பார்கள். பல நாடுகளில் ஒரு தாய் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுப்பார்கள். இது சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான். ஏன் ஒரு சில தாய்மார்கள் மூன்று குழந்தைகள் வரை பெற்றெடுப்பார்கள் இதுபோன்ற சம்பவங்கள் […]
தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு விஜயகாந்தின் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானவர் நமீதா. இவர் முதல் படத்திலே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து இளைஞர்களின் கனவு கண்ணியாக வலம் வந்தார். அதனை தொடர்ந்து விஜய், அஜித் நடிகருடன் நடித்த நமிதா கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார். மனம் அழுத்தத்தால் தான் உடல் நலம் அவ்வாறு […]
உசேன் போல்ட் மற்றும் கேசி பென்னட் தம்பதியருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதால், அவர்களுக்கு ஜமைக்கா நாட்டின் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஜமைக்கா நாட்டினுடைய ஓட்டப் பந்தய வீரரான மின்னல் வேக மனிதன் என்று அழைக்கப்படும் உசைன் போல்டிற்கும் அவருடைய மனைவியான கேசி பென்னட்டிற்கும் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் உசைன் போல்ட் தற்போது பிறந்த ரெட்டை குழந்தைகளுடனும், தன்னுடைய மூத்த மகளுடனும், தனது மனைவியுடனும் சேர்ந்து குடும்ப புகைப்படம் ஒன்றை […]