Categories
உலக செய்திகள்

அடடே…! 30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்…. வியப்பில் ஆழ்த்திய மருத்துவர்கள்….!!!

அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் பிலிப் – ரேச்சல் என்ற தம்பதி 30 ஆண்டுகளுக்கு முன் உறைய வைத்த கருமுட்டையில் இருந்து இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர். 1992ம் ஆண்டு ‘கிரையோபிரிசர்வ்’ முறையில் உறையவைக்கப்பட்ட கருமுட்டையை அந்த தம்பதி தானமாக பெற்று, செயற்கை முறையில் இரட்டை குழந்தைகளை இந்த ஆண்டு பெற்றுள்ளனர். இதையடுத்து அந்த குழந்தைகளுக்கு அறிவியல் ரீதியாக 30 வயது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories
சினிமா

நயனின் குழந்தைகள் ஆணா பெண்ணா?…. வெளியான PHOTO….. விக்னேஷ் சிவன் சொன்ன பதில்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடித்த கையோடு இரண்டு முறை ஹனிமூன் சென்ற இவர்கள் தங்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர். அண்மையில் கூட விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு தனது மாமியார் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் அதிசயம்… ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகள்… ஆனால் தந்தைகள் வேறு…!!!

பிரேசிலில் 19 வயதுடைய இளம் பெண்ணிற்கு ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் இருக்கும் அதிசய நிகழ்வு நடந்திருக்கிறது. பிரேசில் வசிக்கும் 19 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. எனினும் குழந்தைகள் வெவ்வேறு தந்தைகளுக்கு பிறந்தவர்கள் என்ற அதிசயத்தை மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனை  Heteropaternal Superfecundation என்று அழைக்கிறார்கள். அதாவது மாதவிடாய் சுழற்சியில் வெளியாகும் இரண்டாம் கரு முட்டை வெவ்வேறு நபர்களின் விந்தணுக்களால் தனித்தனியான உறவில் கருத்தரிக்கும் போது உண்டாகும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவான நமீதா”…. வாழ்த்தும் ரசிகாஸ்…!!!!!

நடிகை நமீதா தனக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்ற 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது 40வது பிறந்தநாளில்  தான் காரணமாக இருக்கும் செய்தியை நமிதா […]

Categories
உலக செய்திகள்

உலக பணக்காரரான எலான் மஸ்க்… 9 குழந்தைகளுக்கு தந்தையா?…

உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க் தன் நிறுவனத்தின் இயக்குனராக உள்ள ஷிவோன் ஸிலிஸ்-ன் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க்கின் முதல் மனைவியான ஜஸ்டைன் எழுத்தாளராக இருக்கிறார். இவருக்கு இரட்டை குழந்தைகளும், அடுத்த பிரசவத்தில் மூன்று குழந்தைகளும் பிறந்தார்கள். எனவே மொத்தமாக அவருக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். அதன் பிறகு, கிளெய்ரெ பௌச்சருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், கடந்த நவம்பர் மாதத்தில் தன் நிறுவனத்தில் இயக்குனராக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

8 ஆண்டுகளுக்கு பிறகு….. “இரட்டைக் குழந்தைக்கு தாயானார் சின்மயி”….. பிரபலங்கள் வாழ்த்து….!!!!

பிரபல பாடகி சின்மயிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இவருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் வலம் வந்தவர் சின்மயி. ஏ. ஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் நயன்தாரா, சமந்தா, தமன்னா என முன்னணி நடிகைகளுக்கும் இவர் டப்பிங் கொடுத்திருக்கிறார். பல ஆண்டுகளாக குழந்தை பெறாமல் இருந்த நிலையில் தற்போது தான் தாயாகி விட்டேன் என்ற சந்தோச செய்தியை […]

Categories
உலக செய்திகள்

வெவ்வேரு ஆண்டுகளில் பிறந்த இரட்டை குழந்தைகள்…. அமெரிக்காவில் ஆச்சர்ய நிகழ்வு….!!

அமெரிக்காவில், பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு சில நிமிட இடைவெளி ஒரு வருட இடைவெளியாக மாறிய நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ என்ற தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தைகள் பிறந்த நேரம் ஒரு வருட வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது. அதாவது, இவர்களின் முதல் குழந்தை, கடந்த 2021 ஆம் வருடம் டிசம்பர் 31 ஆம் தேதியன்று இரவு 11:45 மணியளவில்  பிறந்தது. அதன் […]

Categories
உலக செய்திகள்

தாய் செய்த கொடூர கொலை… துடிதுடித்து இறந்த இரு குழந்தைகள்… அதிரடியாக கைது செய்த போலீசார்…!!

நியூயார்க்கில் பெற்ற தாயே தன் இரு குழந்தைகளை கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 23 வயதான  இளம்பெண்ணுக்கு Dakota Bentley மற்றும் Dallis Bentley என இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அந்த இளம் பெண்ணின் உறவினர் ஒருவர் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என விசாரித்ததற்கு அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த உறவினர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என் குழந்தைகளை குரங்கு தூக்கிட்டு போச்சு… தாயாரின் புகாரை சந்தேகிக்கும் போலீசார்…!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து ஒரு வாரமே ஆன இரண்டு பச்சிளம் குழந்தைகளை குரங்கு தூக்கிச் சென்ற சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய புவனேஸ்வரி என்ற இளம்பெண்ணுக்கு கடந்த வாரம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் அவரது வீட்டுக்குள் திடீரென கூட்டமாக நுழைந்த குரங்குகள் தன் இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கி சென்று விட்டதாக காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஒரு வீட்டின் கூரையின் மேல் […]

Categories
உலக செய்திகள்

“ஒரே நபரின் கரு” தாய், மகள் வயிற்றில்…. “இரட்டைக்குழந்தைகள்”…. ஆச்சர்யம் நிகழ்வு…!!

ஒரு நபரின் இரட்டை குழந்தையை தாயும் மகளும் ஒரே நேரத்தில் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் மின்னசோட்டாவில் வசித்து வருபவர்கள் கேல் பையர்சி-கெல்சி பையர்சி தம்பதி. இத்தம்பதியினருக்கு  திருமணமாகி குழந்தையில்லாமல் தவித்து வந்தனர். 31 வயதாகும் கெல்சிக்கு குழந்தையின் மேல் அதிக ஏக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த தம்பதிகள் மருத்துவரை தொடர்பு கொண்டபோது கெல்சியின் கருப்பைக்கு குழந்தையை தாங்கும் சக்தியில்லை என தெரிவித்துள்ளார். இதற்காக கெல்சி பல சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரால் கருத்தரிக்க முடியவில்லை. எனவே […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் கோமாவுக்கு சென்ற கர்ப்பிணி…. பிறந்த இரட்டை குழந்தை…. 16 நாளுக்கு பிறகு தாய் கேட்ட கேள்வி….!!

கர்ப்பிணி பெண் ஒருவர் கோமாவில் இருந்து இரட்டை குழந்தை பெற்றெடுத்தது  நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார். பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் சிட்டி ஆஸ்பத்திரியில் வாதவியல் ஆலோசகரான Perpetual Uke என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான இவர் மருத்துவமனையில் ஒரு முக்கியமான பராமரிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைத்து, குணமடைவதற்காக கோமாவில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சில வாரங்களுக்கு பிறகு இரண்டு இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டன. […]

Categories
உலக செய்திகள்

புருவத்தை உயர்த்த வைத்த ஆச்சரியம்… “இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பமான இளம்பெண்”… ஸ்கேன் செய்தபோது கண்ட காட்சி..!!

கர்ப்பமான பெண் ஒருவருக்கு வயிற்றில் இரண்டு குழந்தைகள் இரண்டு கருப்பையில் இருக்கும் தகவல் வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது பிரிட்டனைச் சேர்ந்த கெல்லி என்ற இளம்பெண் ஜோஷுவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக போனதை தொடர்ந்து கெல்லி கர்ப்பமானார். இந்நிலையில் லண்டனில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் கெல்லிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஸ்கேன் ரிப்போர்ட்டில் மிக பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது கெல்லியின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்ததோடு கெல்லிக்கு இரண்டு […]

Categories

Tech |