Categories
மாநில செய்திகள்

“நயன்-விக்கி தம்பதியினரின் இரட்டை குழந்தை விவகாரம்” தமிழக அரசின் அறிக்கை….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை இயக்குனர் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார். ஆனால் திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என்று சர்ச்சை கிளம்பியதால், வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்று தகவல் வெளியானது‌. கடந்த ஜனவரி மாதமே வாடகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம்”‌ சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்-விக்கி தம்பதி?….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்து ஜூன் மாதம் 9-ம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருமணம் முடிந்த பிறகு ஹனிமூன், சூட்டிங் எனப்படு பிசியாக இருந்த நிலையில், கடந்த 9-ம் தேதி இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நயன்-விக்கி தம்பதியினர் கூறினர். கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகைத்தாய் முறைக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில் திருமணம் ஆகி 4 மாதங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க விடவே மாட்டாங்க போல!…. நயன்-விக்கிக்கு புதிய சிக்கல்…. வழக்கறிஞர் சார்லஸ் அதிரடி புகார்….!!!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய ஹாலிவுட் ஹாட்பிட்டாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகைத்தாய் மூலம் குழந்தை: நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பாதிப்பு வருமா?…. சட்ட நிபுணர்கள் விளக்கம்…..!!!!

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளது. அதாவது வாடகைத்தாய் வாயிலாக இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக வெளியான தகவல் சர்ச்சையாகி இருக்கிறது. இந்தியாவில் வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறை தடைசெய்யப்பட்டுள்ளது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இம்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள சில சட்டவிதிகள் இருக்கிறது. அதாவது, தம்பதியினர் வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற தகுதிச்சான்றுகள் தாக்கல் செய்ய வேண்டும். திருமணமாகி 5 வருடங்கள் ஆன பிறகும் குழந்தை இன்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகைத்தாய் சட்டத்தை மீறினார்களா…..? நயன்-விக்கி மீது விசாரணை….. அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்….!!!!

சென்னையில் நேற்று தமிழக சுகாதாரத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை, அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் கையிருப்பு, காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள், பருவகால மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நயன்தாரா-விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை குழந்தை விவகாரம்: நயன்தாரா இதையெல்லாம் பாலோவ் பண்ணாங்களா?…. ஆலோசனையில் அதிகாரிகள்….!!!!

நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். அவ்வாறு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது எளிதான காரியம் இல்லை. பல கட்டுப்பாடுகளையும் அதற்குரிய சட்டத்தையும் சென்ற வருடம் மத்திய அரசு கொண்டுவந்தது. எந்த சூழ்நிலையில் வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றிய விவரத்தை பார்ப்போம். அதாவது, # திருமணம் ஆன பெண்ணுக்கு கர்ப்பப் பை இல்லாமல் இருந்தால். # கர்ப்பப்பை வளர்ச்சியடையாமல் இருந்தால். # கேன்சர் […]

Categories

Tech |