Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நண்பர் கொலைக்கு பழிக்கு பழி…. போலீஸ் ஸ்டேஷன் அருகே அரங்கேறிய இரட்டை கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

பழிக்கு பழி வாங்குவதற்காக இரட்டை கொலை அரங்கேறியதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் அருகே மணிமங்கலம் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபலமான ரவுடி ஆவார். இவர் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக அன்சாரி, சுதாகர், சதீஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த மாதம் சிறையில் இருந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு…. “உரிய பரிகாரங்களை தேடிக் கொள்ளலாம்”… கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆவார். இவர்கள் இருவரும் கடந்து 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சட்டவிரத காவலில் வைத்து தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இரட்டைக்கொலை…. 28ஆம் தேதி வரை… 144 தடை உத்தரவு… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!!

கேரளாவில் இரட்டைக் கொலை தொடர்பாக 144 தடை உத்தரவு மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சுபைர் என்பவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். சுபைர் கொலை நடந்த மறுநாளே  ஆர்.எஸ்.எஸ். கட்சியை சேர்ந்த சீனிவாசன் என்பவரும்  கொல்லப்பட்டார். அடுத்தடுத்து நடைபெற்ற  இக்கொலைகளால் பாலக்காடு மாவட்டத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போலீஸ் உயர் அதிகாரிகள் முகாமிட்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு அசம்பாவிதங்கள் தொடராமல் இருக்க 144 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடச்ச….ஆணின் ஆபாச வீடியோ வைத்து பிளாக்மெயில்…. கூலிப்படை அட்டகாசம்…. ஆத்திரத்தில் 2 கொலை…..!!!!

சென்னையில் உள்ள ஆவடி அருகே ஆபாச படத்தை எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்ய சென்ற போது ஒரே நேரத்தில் இருவரை, கூலிப்படையினர் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று ஆவடியில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான  ஓ.சி.எப் மைதானத்தில் இருவரின் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது. இந்நிலையில் போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

இரட்டை கொலை வழக்கு…. கொலையாளிக்கு தூக்கு தண்டனை…. அதிரடி உத்தரவு….!!!

கேரள மாநிலத்தில் இரட்டை கொலை வழக்கில் விஸ்வநாத் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம் வெலமுண்ட் கண்டவயல் என்ற பகுதியை சேர்ந்த உமர் மற்றும் பாத்திமா இருவருக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியர் வெலமுண்ட்  உள்ள புரிஞ்சியல்வயல் என்ற பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அப்போது திருமணமான சில நாட்களில் உமர் பாத்திமா இருவரும் வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். கடந்த 2018-ஆம் ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

இந்த வருடத்தின் முதல் மரண தண்டனை…. அப்படி என்ன செய்தார்….? வெளியான அதிர்ச்சி பின்னணி…!!!

அமெரிக்காவில் இந்த வருடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் நபர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் இந்த வருடத்தில் முதல் முறையாக ஒரு நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் வசித்த டொனால்ட் கிராண்ட் என்ற 46 வயது நபர் கடந்த 2001 ஆம் வருடத்தில் சிறையில் இருந்த தன் காதலிக்கு ஜாமீன் வாங்க ஒரு ஓட்டலில் நுழைந்து கொள்ளையடித்திருக்கிறார். அப்போது, அவரை தடுத்து ஓட்டல் பணியாளரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததோடு மற்றொருவரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த கொலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த காவல்துறையினர்….!!

அடுத்தடுத்து நடந்த கொலையில் பிரபல கஞ்ச வியாபாரியையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுவாமிநாதபுரம் பகுதியில் ஜேசுதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் வடக்கு குண்டலை பகுதியை சேர்ந்த செல்வின் என்பவரும் முருகன் குன்றத்தில் கத்தியால் குத்துப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் சுனாமிகாலனியைச் சேர்ந்த ஜெனிஸ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிப்பதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாதியால் கொல்லப்பட்ட இளைஞர்கள்.. காரணத்தை கண்டறிந்த நடுவர் மன்றம்..!!

லண்டனில் நடந்த கைதிகள் மறுவாழ்வு நிகழ்வில் இரு பட்டதாரிகள் கொல்லப்பட்டதற்கு அரசு நிறுவனங்களின் தோல்வி தான் காரணம் என நடுவர்மன்றம் கண்டுபிடித்துள்ளது.  பாகிஸ்தானில், உஸ்மான் கான் என்ற தீவிரவாதி, பயங்கரவாத பயிற்சி முகாம் அமைப்பதற்காக திட்டமிட்டதால், எட்டு வருடங்கள் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின்பு கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து கடந்த 2019 ஆம் வருடம் நவம்பர் மாதத்தில், லண்டனில் இருக்கும் Fishmongers என்ற ஹாலில், கைதிகள் மறுவாழ்வு […]

Categories
தேசிய செய்திகள்

தொழிலாளியை அடித்துக் கொன்ற 3 திருநங்கைகள்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

பெங்களூரில் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை தொழிலாளியை அடித்து கொலை செய்த மூன்று திருநங்கைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் இருந்த ராஜேந்திராவை திருநங்கைகள் 3 பேர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு தள்ளுபடி ….!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் காவலர் வெயில்முத்து ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு  உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்த அவருக்கு சிகிச்சை அளிக்க நீதிபதி அனுமதி அளித்திருந்தார். சிகிச்சை […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : சிபிஐயின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் …!!

சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கி உள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக சிபிஐ டெல்லி மண்டல சிறப்பு குற்றப்பிரிவின்  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இருந்து விசாரணையை தொடங்க உள்ளனர். ஜெயராஜ் பென்னிக்ஸ்  காவலில் மரணித்த கோவில்பட்டி […]

Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளம் கைது: யார் இந்த அதிரடி டி.எஸ்.பி. அனில்குமார்..? விரிவான தொகுப்பு..!!

சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடியாக களம் இறங்கி பல கைதுகளை செய்துவரும் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் பற்றிய தொகுப்பு சாத்தான்குளம் இரட்டை கொலையில் தொடர்புடைய காவல் நிலைய போலீசாரை கதிகலங்க வைத்து விரட்டி விரட்டி கைது செய்துள்ளது சிபிசிஐடி. இந்த அதிரடிக்கு சொந்தக்காரர் டிஎஸ்பி அனில்குமார். யார் இவர்? தந்தை மகன் மரண வழக்கை நீதிமன்ற உத்தரவின் பேரில் கையிலெடுத்த சிபிசிஐடி விசாரணை தொடங்கி ஒரே நாளில் கொலை வழக்காக FIR-ஐ மாற்றி அடுத்தடுத்து கைது நடைபெறுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளம் குற்றவாளி: முதல்வரை விசாரிக்க கோரி மனு …!!

சாத்தான்குளம்  இரட்டை கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது: வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் தொடர்ந்த மனுவில் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கும் முன்னரே அவர்கள்  உடல்நிலை கோளாறு காரணமாகத் தான் உயிர் இறந்தார்கள் என்று முதலமைச்சர் முன்னுக்குபின் முரணாக பேசியதாக கூறப்பட்டுள்ளதது. இது குற்றவாளிகளை காப்பாற்றும் செயலாகக் கருதி கொலை வழக்கின் முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் இரட்டை படுகொலை…. பதற்றம் போலீஸ் குவிப்பு!

நாசரேத் அருகே உள்ள வைத்தியலிங்க புரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் இவரது மகன் சண்முகசுந்தரத்திடம் உடையார்குளம் காந்திநகர் தெற்கு தெருவை சேர்ந்த பலவேசம்(60) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டுப் பத்திரத்தை கொடுத்து சுமார் 40,000 கடன் பெற்றுள்ளார். பின்னர் அந்த கடனை பலவேசம் திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும்  சண்முகசுந்தரம் கூடுதலாக பணம் கேட்டு பலவேசத்தை மிரட்டி வந்ததாகவும், மேலும் அவர் அடமானம் வைத்த வீட்டுப் பத்திரத்தை திருப்பிக் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது, இதுதொடர்பாக […]

Categories

Tech |