Categories
உலக செய்திகள்

அடடே! சாலையில் பேருந்தாகவும், தண்டவாளத்தில் ரயிலாகவும் ஓடும்…. இது என்ன வாகனம் தெரியுமா?…!!

பிரபல நாட்டில் இரட்டை தன்மை பயன்பாடு கொண்ட ஒரு வாகனத்தை கண்டுபிடித்துள்ளனர். இன்றைய நவீன காலகட்டத்தில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி என்பது நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத வகையில் இருக்கிறது. அந்த வகையில் வித்தியாசமான தொழில் நுட்பங்களை கண்டுபிடிப்பதில் ஜப்பான் நாடு பெயர் பெற்றது. இவர்கள் இரட்டை பயன்பாட்டுத் தன்மை கொண்ட ஒரு மினி பேருந்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த மினி பேருந்து சாலை மற்றும் ரயில்வே தண்டவாளத்தில் இயங்கும். அதாவது சாலையில் ஓடும் போது மினி பேருந்து ரப்பர் […]

Categories

Tech |