Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னடா இது…. இரட்டை பொங்கல் பரிசு…. அதிமுக தொகுதி மக்களுக்கு மட்டும்…!!

அதிமுகவினர் பொங்கல் பரிசு தவிர தங்கள் தொகுதிக்கு மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசும் வழங்கி வருகின்றனர். தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் இருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழக்கமான சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு முழு கரும்பும், 2,500 ரூபாய் ரொக்கமும் வழங்கி வருவது அனைவரும் அறிந்த செய்தியே. அந்த 2,500 ரூபாய் பணப் பரிசு தேர்தலுக்காக வழங்கப்படுகிறது என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதோடு, இந்தப் பணம் குடும்ப அட்டை தாரர்களுக்கு அதிகாரிகள் […]

Categories

Tech |