பழங்கள் உற்பத்தியில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. உலகிலேயே அதிக பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்தியா 82.531 மில்லியன் டன் உற்பத்தியுடன் இரண்டாம் இடத்தை பிடிக்கின்றது. முதலிடத்தை 154.364 மில்லியன் டன் உற்பத்தியுடன் சீனா பிடித்துள்ளது. பிரேசில் நாடு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்திய ஏற்றுமதியில் திராட்சை ரூ.1,086 கோடி அளவில் 107.3 ஆயிரம் டன் உற்பத்தியுடன் முன்னிலையிலும், இதைத் தொடர்ந்து மாம்பழம் மற்றும் வாழைப்பழம் அதிக ஏற்றுமதி செய்வதாக அந்த […]
Tag: இரண்டாமிடம்
தேசிய அளவிலான இறப்பு விகிதத்தில் இரண்டாமிடம் குஜராத் மாநிலம் பெற்றுள்ளது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா நோயின் பாதிப்பு பெரும்பாலும் அதிகரித்து வருகிறது. இதுவரை மகாராஷ்டிராவில் 4128 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 1505 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிபிசி செய்தி நிறுவனமானது “மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் தான் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது எனவும், தேசிய சராசரியை விட இரு மடங்கு […]
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் இன்று தமிழ்நாடு இரண்டாம் இடத்தை அடையும் சூழல்…. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3722 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை கூறுகிறது. 24 மணிநேரத்தில் 134 பேர் இறந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 78,003 பேர். இவர்களில் 26,235 பேர் குணமடைந்துவிட்டனர். 49,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசுக்கு இதுவரை நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]