இந்திய விமானப்படைக்கு சொந்தமான கப்பல் புரூனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்தடைந்தது. நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி வழங்க பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. புரூனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து 30 டன் எடை கொண்ட 18 ஆக்சிஜன் டேங்குகள் […]
Tag: இரண்டாம் அலை
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உருமாறிய கொரோனாவாக இருக்கலாம். எனவே இதை படித்து உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா பெறும் தொற்று பல உலக நாடுகளையும் உலுக்கி வருகிறது. பல்வேறு நாடுகளும் இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, தொடர்ந்து கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்தது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. தற்போது உருமாறிய […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்காக சுகாதாரத் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இருப்பினும் கொரோனா அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை […]
முழு ஊரடங்கு… அமைச்சர் பதில்..!!
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பல பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை செய்து வருகிறது. இந்நிலையில் […]
கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அறிக்கையை பெடரல் கவுன்சிலுக்கு அனுப்பாததால் சுகாதாரத்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுவிச்சர்லாந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி பெடரல் சுகாதார துறை, 12 பக்க ஆவணம் ஒன்றில் மாஸ்க் அணிதல், உணவகங்களை மூடுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு பெடரல் கவுன்சிலை வலியுறுத்தியுள்ளது. அவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பெடரல் சுகாதாரத் துறையை வலியுறுத்தியுள்ளது. ஆனால் சுகாதார துறை அமைச்சர் வெர்சஸ் இந்த ஆவணத்தை பெடரல் கவுன்சிலுக்கு அனுப்பவில்லை. […]
கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவக்கூடிய அச்சம் காரணமாக மாநில அரசு திட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தொழில்நுட்ப ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிந்துரையின் பெயரில் அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் கர்நாடக மாநிலம் இருக்கின்றது. நேற்று நிலவரப்படி 8,68,749 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 8,54,326 பேர் குணமடைந்து விட்டனர். […]
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,920 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,66,567 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,613 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]