தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டில் தமிழ் மொழி பாடம் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்ட உள்ள நிலையில் தற்போது இரண்டாம் ஆண்டின் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு பல்கலைக்கழகங்களில் அனைத்து வகை இளநிலை பட்டப்படிப்புகள் இரண்டாம் ஆண்டு பருவ தேர்வில் தமிழ் மொழி பாடத்தை சேர்த்தல் தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வி துறை முதல் அமைச்செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ,உயர்கல்வித்துறையின் கீழ் […]
Tag: இரண்டாம் ஆண்டு
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 18 முதல் 21 வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து இவர்களுக்கு மே 24-ஆம் தேதி செய்முறைத் தேர்வும், ஜூன் 2 எழுத்து தேர்வும் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் […]
தமிழகத்தில் இன்று முதல் வாரத்திற்கு ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தனர். இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு மற்ற ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த […]