Categories
உலக செய்திகள்

உலக பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு…. 2-ஆம் இடத்திற்கு சென்ற எலான் மஸ்க்… முதலிடம் யார் தெரியுமா?…

உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த எலான் மஸ்க் இரண்டாம் இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் முதல் இடத்தை பிடித்திருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு சென்றிருக்கிறார். முதலிடத்தில் லூயிஸ் விட்டன்  நிறுவன சிஇஓ பெர்னார்டு அர்னால்டு இடம்பெற்றிருக்கிறார். இவருக்கு 15,30,866 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் சொத்தை விட 3,295 கோடி அதிக சொத்து வைத்திருக்கிறார் பெர்னார்ட். அதாவது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை […]

Categories
சினிமா

சோகத்தில் இருந்த ரஜினிக்கு கிடைத்த உற்சாகம்…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

கடந்த 2021 ஆம் வருடத்தில் வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் பட்டியலில் ரஜினியின் அண்ணாத்த இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. கொரோனா தொற்றால் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளிவந்து, வசூல் சாதனை படைத்த திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில், தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. Correct order is1. #Master2. #Annaatthe 3. #Doctor4. #Maanaadu 5. #Karnan6. #Sulthan7. #Aranmanai3 8. #Enemy9. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி… இரண்டாம் இடத்தை பிடித்த… காரைக்குடி பள்ளி மாணவி..!!

மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் காரைக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மாநில அளவிலான சப்-ஜூனியர் தரவரிசை இறகுப்பந்து, சென்னை மாவட்ட இறகுப்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் சார்பில் சென்னையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 13 வயதிற்கு உட்பட்ட 200 மாணவிகள் இந்த இறகுப்பந்து போட்டியில் கலந்து கொண்டனர். இந்த இறகுப்பந்து போட்டியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியை சேர்ந்த மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரி கலந்து கொண்டார். […]

Categories
உலக செய்திகள்

அழகிப் போட்டியில் இரண்டாம் இடம்…. கிழித்தெறிந்த விமர்சனங்கள்…. அதிர்ந்துபோன தலைவர்கள்….!!

அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் இஸ்ரேல் வம்சாவளியினர் என்று கூறியதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிரான்ஸில் உள்ள புரோவின்ஸ் என்ற பகுதியில் அழகிப்போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் இடம் பிடித்தவர் April beneyoum (21). இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், நான்  இஸ்ரேலை சேர்ந்த வம்சாவளியினர் என்று கூறிவிட்டார். இதனால் அவருக்கு எதிரான விமர்சனங்கள் ட்விட்டரில் பரவ தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தகவலை கேட்ட பிரான்சின் அரசியல்வாதிகளும் அதிர்ந்துள்ளனர். இந்த விமர்சனங்கள் கடுமையானவை […]

Categories

Tech |