Categories
பல்சுவை

இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த செயல்…. ஹென்றியின் கருணையால் உயிர் பிழைத்த ஹிட்லர்…. சுவாரஸ்சிய தகவல் இதோ….!!

முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான வீரர்தான் ஹென்றி டேன்டே. அது ஏன் என்றால் இவர் மட்டும்தான் அதிக மெடல் வாங்கின பிரிட்டிஷ் வீரராக இருந்திருக்கிறார். மேலும் இவர் போருக்குப் போய் சண்டை போட்டு திரும்பி வரும்போது அவருடன் சென்று காயமடைந்த சக வீரர்களை தூக்கிக்கொண்டு வந்து அவர்கள் உயிரை காப்பாற்றுவாராம். இதனால் மட்டும் இவர் இவ்வளவு பிரபலமாகவில்லை. 1918 ஆம் ஆண்டு போரில் சண்டை முடிந்தபின் பதுங்கு குழியில் பதுங்கி எதிரிகள் யாரேனும் வருகின்றனரா என்று […]

Categories
உலக செய்திகள்

2ஆம் உலகப்போரில் மாயம்…. “77 ஆண்டுகளுக்கு பின்”…. இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட விமானம்..!!

இரண்டாம்  உலக போரில் காணாமல் போன விமானம் 77 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இரண்டாம் உலகப் போர் நடக்கும் போது இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போனது. 1945 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குன்மிங்கில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமானம் வானிலை சரியில்லாத காரணத்தால் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இமய மலையில் மாயமானது. அந்த விமானத்தை […]

Categories
பல்சுவை

75-ஆவது சுதந்திர தினம்…. ஏன் ஆகஸ்ட் 15….? பலருக்கும் தெரியாத காரணம்….!!

75-ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் எதற்காக ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என்பது பலரும் அறிந்ததில்லை. அதாவது 1945 ஆகஸ்ட் 15-ல் நடந்த இரண்டாம் உலகப் போர் இறுதியில் தோல்வி அடைந்த காரணத்தினால் ஜப்பானிய வீரர்கள்  ஆங்கிலேயர்களின் கிழக்கு ஆசிய கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம் சரணடைந்துள்ளனர். எனவே தான் இந்த தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க மவுண்ட் பேட்டன் முடிவு செய்துள்ளார். ஆனால் ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு […]

Categories
உலக செய்திகள்

இதை செயலிழக்க வைப்பது கடினம்… கட்டுமான இடத்தில் மிகப்பெரிய வெடிகுண்டு… பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு…!

இங்கிலாந்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றிற்கு அருகில் கட்டிட தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தனர். அப்போது 8 அடி நீளத்தில் ஒரு வெடிகுண்டு இருப்பதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் மற்றும் ஆய்வுக் குழுவினர் அது இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு என்பதை கண்டறிந்தனர். […]

Categories
உலக செய்திகள்

“இரண்டாம் உலக போர்” கௌரவிக்கப்பட்ட வீரர்கள்…. பொறிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் பெயர்…!!

இரண்டாம் உலகப் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு கௌரவம் அளிக்கும் நிகழ்ச்சியில் ஆறு வயது சிறுவனும் கௌரவிக்கப்பட்டுள்ளார். குயின்குயின் என்று அழைக்கப்படும் மார்சல் எனும் ஆறு வயது சிறுவன் பெயர் Aixe-sur-Vienne என்னும் போர் நினைவிடத்தில் நேற்று பொறிக்கப்பட்டது. பிரான்சில் இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் போர்தளபதியின் மகனான மார்ஷல் அதிக நேரத்தை போர் வீரர்களுடன் செலவிட்டதால் அவர்களது அனைத்து சங்கேத வார்த்தைகளையும் கற்றுக்கொண்ட மார்ஷல் முக்கியமான செய்திகளை தனது சட்டைக்குள் மறைத்து படை வீரர்களிடம் கொடுப்பதை வழக்கமாக […]

Categories

Tech |