பிரிட்டனில் இரண்டாம் கட்ட தடுப்பூசி யாருக்கெல்லாம் செலுத்தப்படும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் இரண்டாம் கட்ட தடுப்பூசி யாருக்கெல்லாம் செலுத்தப்படும் என்ற தகவலை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. வயதுவரம்புகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40 முதல் 49 வயதுவரை இருப்பவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கவிருக்கிறது. இந்த நடவடிக்கையின் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய நன்மைகளை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஆசிரியர்கள் […]
Tag: இரண்டாம் கட்டம்
கேரளாவில் இன்று புதிதாக 5420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5149 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பரவியது கேரளாவில்தான். அதேபோல் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கொரோனாவை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியதும் கேரள மாநிலம்தான். ஆனால் 2-ம் கட்டமாக கேரளாவில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இன்று புதிதாக அம்மாநிலத்தில் 5420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் 5149 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் உயிரிழந்ததால், […]
பீகார் சட்டமன்றத்திற்கான இரண்டாம் கட்ட தேர்தலில் களம் காண 34 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது. 743 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் முக்கிய அரசியல் கட்சிகள் கோடீஸ்வர வேட்பாளர்களை களமிறங்கியுள்ளனர். வரும் நவம்பர் மூன்றாம் தேதி 94 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் 1,463 வேட்பாளர்களில் 495 பேர் கோடீஸ்வர வேட்பாளராக உள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி ராஷ்ட்ரிய ஜனதாதள […]