சுவிட்சர்லாந்தில், தென்னாப்பிரிக்கா பில்லியரான ஜோஹன் ரூபர்ட் என்பவருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த முடியாது என்று மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில், தென்னாப்பிரிக்க பில்லியரான ஜோஹன் ரூபர்ட் என்பவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டது. அவருக்கு தடுப்பூசி செலுத்தியது மிகவும் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் அவருக்கு இரண்டாவது டோஸ் அளிப்பதை மறுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், துர்கா மண்டலத்தில் தற்போது சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது […]
Tag: இரண்டாம் டோஸ்
அமெரிக்காவின் துணை அதிபர் தனது இரண்டாவது கட்ட கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்டாஎர். உலக நாடுகளிலேயே கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் 100 நாட்கள் 100 மில்லியன் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த 29ஆம் தேதி கொரோனாவின் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் […]
அமெரிக்காவில், கொரோனா தடுப்பூசிகான இரண்டாவது டோசை ஜோ பைடன் எடுத்துக்கொண்டார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தல் ஜோ பைடன் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டு அடுத்த வாரம் பதவி ஏற்க உள்ளார்.கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள கிறிஸ்டியானா கேர் மருத்துவமனையில் கடந்த 21ஆம் தேதி ஜோ பைடன் கொரொனா தடுப்பூசிகாண பைசர் மருந்தின் முதல் டோசை எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. […]