Categories
தேசிய செய்திகள்

இங்கு தள்ளுபடி உண்டு” இரண்டாவது திருமணம் செய்தவர்களுக்கு மட்டும்….. வித்தியாசமான ஹோட்டல்….!!!!

பீகாரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தன்னுடைய ஹோட்டலுக்கு “மை செகண்ட் வைஃப் ரெஸ்டாரன்ட்” என்று புதுமையாகப் பெயர் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த பெயருக்கு ஏற்றார் போல இரண்டாவது திருமணம் செய்துவிட்டு இந்த ஹோட்டலுக்கு வந்தால் தள்ளுபடியும் கொடுக்கிறாராம். இவர் வீட்டில் இருப்பதை விட இங்கு தான் அதிக நேரம் செலவிடுவது வழக்கம் என்பதால் இந்த ஹோட்டல் தனது இரண்டாவது மனைவி போன்றது என்கிறார். பாட்னாவில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பேட் டவுனில் ரஞ்சித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாம் திருமணம் செய்யும் பிரபல சீரியல் நடிகை….. யாரோடு தெரியுமா….? லீக்கான தகவல்…!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் முதல் பாகம் 2018 ஆம் வருடம் ஒளிபரப்பானது. இதனையடுத்து தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. இந்த தொடரில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடிகை தீபா நடித்திருக்கிறார். இவர் ரெக்க கட்டி பறக்குது மனசு பகல் நிலவு உள்ளிட்ட பல சீரியல்களிலும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது தீபா சன் தொலைக்காட்சியில் பிரியமான தோழி உள்ளிட்ட நாடகங்களிலும் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்த பிரபல தொகுப்பாளினி….. என்ன சொன்னாங்கன்னு பாருங்க….!!!

மகேஸ்வரி தனது இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார். சின்னத்திரையில் நிறைய தொகுப்பாளினிகள் உள்ளனர். அதில் ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்ட தொகுப்பாளர்களில் ஒருவர் மகேஸ்வரி. இவர் தற்போது பிசியாக படங்களிலும் நடித்து வருகிறார். இதனயடுத்து, இவர் விக்ரம், மகான், சாணிக்காகிதம் போன்ற திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், சமீபத்தில் இவர் நடிப்பில் ரைட்டர் திரைப்படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் ”பத்து வருடத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோனியா அகர்வாலுக்கு திருமணமா ? ட்விட் பதிவால் எழும் கேள்விகள் ..!!

கடந்த 2003 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்தில் சோனியா அகர்வால் தமிழ் நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெற்றதை அதனைத்தொடர்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் விஜய்யின் மதுர, சிம்புவின் கோவில், வானம், 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை, திருட்டுபயலே, சதுரங்கம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆகிய படங்களிலும் நடத்தியிருக்கிறார். செல்வராகவனை 2006 இல் […]

Categories

Tech |