Categories
உலக செய்திகள்

“என்னை யாருக்கும் பிடிக்கவில்லை!”.. தந்தை மற்றும் சித்தியால் கொல்லப்பட்ட சிறுவன்.. மனதை நொறுக்கும் வீடியோ..!!

இங்கிலாந்தில், தந்தை மற்றும் சித்தியின் கொடுமையால் இறந்த ஆறு வயது சிறுவனின் இறுதி தருணங்களை காண்பிக்கும் வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் Solihull என்ற பகுதியில் வசிக்கும் Thomas Hughes என்ற 29 வயது நபரும்,  அவரின் இரண்டாவது மனைவி Emma Tustin-ம், சேர்ந்து Thomas-ன் மகனான Arthur Labinjo-Hughes-என்ற 6 வயது சிறுவனை கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதில், Emma Tustin, சிறுவனின் தலையை பிடித்து சுவற்றில் இடித்து கொன்றதாக […]

Categories
உலக செய்திகள்

“கணவரின் இரண்டாம் மனைவியை புகழ்ந்து தள்ளிய நடிகை!”.. ஆச்சர்யமடைந்த மக்கள்..!!

பிரபல நடிகை மற்றும் கோடீஸ்வரியான டிரூ பேரிமோர் என்பவர் தன் முன்னாள் கணவருடைய இரண்டாம் மனைவியை பெரிதாக புகழ்ந்து வியந்து பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் டிரூ பேரிமோரின் என்ற பிரபல நடிகையின் சொத்து மதிப்பு $125 மில்லியன் என்று கூறப்பட்டுள்ளது. இவர் கடந்த 2012ம் வருடத்தில், வில் கோபில்மேன் என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அதன்பின்பு, கடந்த 2016 ஆம் வருடத்தில், இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், வில் […]

Categories

Tech |