தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சீதா. இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 2 பெண் குழந்தைகளுக்கு தாயானார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் பார்த்திபனை பிரிந்ததால், 10 வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சீதாவுக்கு போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். அப்போது சீரியல் நடிகர் சதீஷ் உடன் காதல் ஏற்பட்டு தன்னுடைய 43-வது வயதில் […]
Tag: இரண்டாவது கணவர்
பிரபல சின்னத்திரை நடிகையான பாவனி தன்னுடைய முதல் கணவரின் மரணத்திற்கு பிறகு மீடியாவில் இருந்து விலகி இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் வெளிஉலகிற்கு வந்தார் . அப்போது அமீரோடு காதல் சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து இவர்கள் இருவரும் காதல் ஜோடிகளாக தற்போது வலம் வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்து நிலையில் தற்போது பாவணி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய பதில் பலரையும் குழப்பம் அடைய வைத்துள்ளது. அதாவது கடந்த […]
திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவை, அதிமுகவில் ராஜ்யசபா எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. அதன் பிறகு சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, நெருக்கமாக இருப்பது, அவருடைய மடியில் படுத்துக்கொண்டு கொஞ்சுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சசிகலா புஷ்பா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னை தாக்கியதாக பரபரப்பு […]
பிரபல முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலிஃபா தனது இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஆபாச பட நடிகையான மியா கலிஃபா கடந்த 2011-ம் ஆண்டு தனது பள்ளித் தோழனை காதல் திருமணம் செய்தார். அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2016-ஆம் ஆண்டு பிரிந்ததையடுத்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடனை மியா கலிஃபா இரண்டாவதாக கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு […]