பிரிட்டன் இளவரசர் ஹரி தன் இரண்டாவது குழந்தையை காணொளி காட்சி வாயிலாக மகாராணியாருக்கு காண்பித்ததாக வெளியான தகவலை அரண்மனை மறுத்துள்ளது. இளவரசர் ஹரி இரண்டாவது குழந்தை லிலிபெட்டை காணொளி வாயிலாக மகாராணியாருக்கு காண்பித்ததாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது. மேலும் அதில், ஹரி தன் குழந்தையை மகாராணிக்கு காட்டுவதில் அதிக ஆர்வத்துடன் இருந்ததால், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவுடன் காணொலிக்காட்சி வாயிலாக மகாராணியை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரண்மனை பணியாளர் ஒருவர், இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் அவர், […]
Tag: இரண்டாவது குழந்தை
பிரித்தானிய இளவரசர் ஹரி தனக்கு பிறந்துள்ள இரண்டாவது பெண் குழந்தைக்கு மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் செல்ல பெயரை சூட்டியிருப்பது குறித்து பெரும் சர்ச்சை எழும்பியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு கடந்த 4-ஆம் தேதி இரண்டாவதாக பிறந்துள்ள பெண் குழந்தைக்கு லிலிபெட் டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர் என இளவரசர் ஹரி பெயர் சூட்டியுள்ளார். அதில் அவர் தனது தாயை கவுரவப்படுத்தும் விதமாக டயானா என்றும், லிலிபெட் என்பது தனது பாட்டியை கௌரவிக்கும் வகையிலும் வைத்துள்ளார். […]
பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் மகளுக்கு லிலிபெட் என்று பெயர் சூட்டுவதை மகாராணியரிடம் தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஹரி, “லிலிபெட் டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர்” என்று பெயர் சூட்டினார். இதில் லிலிபெட் என்பது மகாராணியாரை, அவரின் கணவரான இளவரசர் பிலிப் மட்டுமே அழைக்கும் செல்ல பெயர். எனவே, ஹரி தனக்கு குழந்தை பிறக்கும் முன்பு மகாராணியாரிடம் லிலிபெட் என்று பெயர் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தங்களுக்கு இரண்டாவததாக பிறக்கவுள்ள குழந்தை பற்றி கூறியுள்ளார்கள். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததிலிருந்து பல பிரச்சனைகள் கிளம்பியது. இந்நிலையில் சமீபத்தில் இத்தம்பதி அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியின் ஓப்ரா வின்ஃப்ரேயின் நிகழ்ச்சியில் பேட்டி ஒன்றை அளித்தது, மேலும் அரச குடும்பத்தில் சச்சரவை ஏற்படுத்தியது. அதாவது வழக்கமாக அரச குடும்பத்தின் ரகசியங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் அதற்குரிய […]
இளவரசர் ஹரி தனது இரண்டாவது குழந்தை பிறக்கப்போகும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியின் மடியில் அவரது மனைவி மேகன் தலைவைத்துப் படுத்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அதில் தன் மகன் ஆர்ச்சி அண்ணனாக போவதாக ஒரு செய்தியை பதிவிட்டிருந்தார். ராஜ குடும்பத்தில் வழக்கமாக குழந்தையின் பிறந்த பின்பு தான் அதற்குரிய அறிவிப்புகள் வெளியாகும். பாரம்பரிய உடை அணிந்த ஒருவர் வந்து தான் இளவரசர் அல்லது இளவரசி பிறந்திருக்கும் தகவலை அறிவிப்பார். ஆனால் இளவரசர் ஹரி குடும்பப் […]