தடுப்பூசி செலுத்தி கொள்ளாத இளைஞருக்கு 2 டேஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டதாக குறுந்தகவல் வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் அவ்சா தாலுகா ஜவல்கா கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் முதல் தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அந்த வாலிபருக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றபோது இரண்டு தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கமானது. இதை பார்த்து அதிர்ச்சி […]
Tag: இரண்டாவது டோஸ்
நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவது தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வாக இருப்பதன் காரணமாக மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி பணியை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டியவர்களுக்கு மட்டும் கோவாக்சின் தடுப்பு செலுத்தும்படி டெல்லி […]
கொடைக்கானலில் இருந்து திரும்பிய முக ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் கொடைக்கானலில் சென்று சென்னை திரும்பி திமுக தலைவர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை இன்று செலுத்திக்கொண்டார். இது குறித்து அவர் தனது […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், […]