பிரபல நடிகரும் இயக்குநருமான அருண் ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கபாலி படத்தின் நெருப்புடா பாடலை பாடிய இவர் ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இவரது மனைவி சிந்துஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் பெரும் துக்கத்தில் இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த துக்கத்தில் இருந்து மீண்ட அவர் 28ஆம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டாவது மனைவி குறித்த தகவல்களை அருண்ராஜா இன்னும் வெளியிடவில்லை.
Tag: இரண்டாவது மனைவி
இங்கிலாந்து பிரதமரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை அவருடைய 2 ஆவது மனைவி கூறியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் என்பவருக்கும், Allegra Mostyn Owen என்பவருக்கும் கடந்த 1987 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து இவர்கள் 1993 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில், போரிஸ் ஜான்சன் மரினா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு தம்பதியர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தால் இருவரும் விவாகரத்து […]
திண்டுக்கல் அருகே இரண்டாவது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீலிநாயக்கன்பட்டியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு நிஷாந்த் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நாகேஸ்வரியின் கணவர் மனோகரனுக்கும், […]