இந்தியாவில் இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வறிக்கை கூறுகின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் ஒருசில அச்சம் காரணமாக தடுப்பூசி போடுவதற்கு முன் வர மறுக்கின்றனர். இதனால் நாட்டில் […]
Tag: இரண்டு ஆண்டுகள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் குஜராத் மாநிலத்தில் நாளொன்றுக்கு 18 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. நாட்டின் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் குஜராத்தில் இப்படி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடி மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியை சாத்தியப்படுத்தி இருப்பதாக பல இடங்களில் கூறியுள்ளார். இதன் காரணமாக இரண்டு முறை மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு பிரதமராகி உள்ளார். இந்த நிலையில் அம்மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பு […]
ஸ்விட்சர்லாந்து பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு தற்போது பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. ஸ்விட்சர்லாந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அங்கீகரத்துள்ளது. இது குறித்து ஸ்விஸ் மெடிக் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பைசர் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது மற்றும் அதில் உள்ள ஆபத்துக்கள் நன்மைகளை விட குறைவுதான் என்றும் கூறியுள்ளது. ஸ்விட்சர்லாந்து முதன்முதலில் ஃபைசர் உருவாக்கிய தடுப்பூசியை தான் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுவிஸ் மெடிக் இயக்குனரான […]
கஜா புயலின் போது காரைக்காலில் 2 ஆண்டுகளாக தரை தட்டி நிற்கும் கப்பலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. காரைக்கால் மாவட்டம், மேலவாஞ்சூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் துறைமுகத்திற்கு சொந்தமான, தூர்வாரும் பணிக்காக மும்பையிலிருந்து வீரா பிரேம் என்ற கப்பல் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காரைக்கால் வந்தது. தூர்வாரும் பணி முடிந்து கப்பல் மும்பைக்கு புறப்பட்டது. அப்போது கஜா புயலில் சிக்கிய கப்பல் மேலவாஞ்சூர் கடலில் தரைதட்டி நின்றது. கேப்டன் உள்ளிட்ட 7 […]