Categories
உலக செய்திகள்

விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை…. சீனாவை கண்டித்த கன்னட பிரதமர்…. ஆதரவு கொடுத்த 26 நாடுகள்…!!

சீனாவின் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். சீனாவில் பிரபலமான ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மெங் வாங்ஷூ. இவர் பணமோசடி செய்ததாக அமெரிக்கா அரசு கடந்த 2019ம் ஆண்டு இவரின் மீது குற்றம் சாட்டியுள்ளது. இதனால் கன்னட காவல்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வான்கூவரில் வைத்து மெங் வாங்ஷூவை கைது செய்துள்ளனர்.  இக்காரணத்தால் கோபமடைந்த சீனா கன்னடாவை பழிவாங்குவதற்காக  இரண்டு கன்னட அதிகாரிகளை தங்கள் […]

Categories

Tech |