ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு கன்று குட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் விஸ்வகர்மா நகரில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பசு மாடு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது. தற்போது பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக இருக்கின்றன. இதுகுறித்து அறிந்ததும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பசுவையும், கன்றுகளையும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Tag: இரண்டு கன்று குட்டிகள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் ஒரு பசு மாடு இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை அடுத்த சிங்கம்பேட்டை அருகில் மொண்டியபாளையத்தில் வசித்து வருபவர் விவசாயி முத்துசாமி என்ற மணி. இவருடைய வீட்டின் அருகில் இருக்கின்ற பண்ணையில் பத்து சிந்து இன பசுமாடுகளை வளர்த்து வருகின்றார். அதில் ஒரு பசுமாடு சினையாக இருந்தது. அந்த பசு மாடு நேற்று முன்தினம் இரவு இரண்டு கன்றுக்குட்டிகளை போட்டது. அதில் ஒரு ஆண் கன்று குட்டி, […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |