Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… நேருக்கு நேர் மோதிய கார்கள்… பெரம்பலூரில் கோர விபத்து..!!

பெரம்பலூரில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் 6 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரை பிரிவு ரோடு எதிரில் வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டனர். இந்த விபத்தில் 2 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. மேலும் நான்கு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட சிலர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஆறு பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் […]

Categories

Tech |