Categories
மாநில செய்திகள்

ஆன்லைனில் ரம்மி….. “ரூ. 20 லட்சத்தை இழந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு”….. தவிக்கும் குழந்தைகள்….!!!!

ஆன்லைனில் ரம்மி விளையாடி லட்சக்கணக்கான பணத்தை இழந்த இளம் பெண் ஒருவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி புதுநகரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி. இவருக்கு வயது 29.  இவருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்த […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பத்தில் மீண்டும் ஒரு கர்ப்பம்…. 6 நிமிட இடைவெளியில் நடந்த…. அதிசய நிகழ்வு….!!!!

அமெரிக்காவைச் சேர்ந்த காரா வின்ஹோல்ட் என்ற பெண் ஏற்கனவே கர்ப்பமாக இருந்துள்ளார். இதனிடையில் கர்ப்பமாக இருந்ததையடுது மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். ஏற்கனவே இவர் இதற்கு முன்பாக மூன்று முறை கருக்கலைப்பு செய்துள்ளார். இதனையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த பெண் கர்ப்பமான நிலையில் ஒரு மாதம் கழித்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது. இந்த தனித்துவமான மருத்துவ நிலை சூப்பர் பீடேசன் என்று அழைக்கப்படுகிறது. இது முதல் […]

Categories
தேசிய செய்திகள்

2 குழந்தைகளுக்கு மேல பெத்துக்கிட்டா… உங்களுக்கு இதெல்லாம் கிடைக்காது… உத்தரபிரதேச அரசு அதிரடி …!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு வேலை, மானியம் கிடையாது என மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உத்திர பிரதேச மக்கள் தொகை கட்டுப்பாடு மசோதாவின் வரைவு படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தும், அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதில் இருந்தும் அல்லது எந்த ஒரு அரசாங்க மானியத்தையும் பெறுவதற்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும் நான்கு பேருக்கு ரேஷன் […]

Categories
தேசிய செய்திகள்

“நான் செத்துட்டா என்னோட குழந்தைகளை யாரு பார்த்துப்பா”… 2 குழந்தைகளை கொன்று… தாய் செய்த கொடூர சம்பவம்…!!!

பல்லாரி டவுனில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பல்லாரி டவுனி, பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இந்திரா நகரை சேர்ந்த சித்தப்பா என்பவரின் மனைவி சுனிதா. இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், யஷ்வந்த், சான்வி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள்

14 அடி சுவரிலிருந்து கீழே போடப்பட்ட குழந்தைகள்.. பதற வைக்கும் வீடியோ காட்சிகள்.. கடத்தல்காரர்களை தேடும் பணி தீவிரம்..!!

மெக்சிகோ எல்லையில் உள்ள 14 அடி சுவரிலிருந்து இரண்டு குழந்தைகள் அமெரிக்காவிற்குள் வீசப்படும் காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  மெக்ஸிகோவின் எல்லையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நள்ளிரவு கடும் இருட்டில் சுமார் 14 அடி உயரம் கொண்ட இரண்டு குழந்தைகள் அமெரிக்காவில் வீசப்படும் பகீர் வீடியோ வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் எல்லையை கேமரா மூலமாக கண்காணிக்கும் அலுவலகத்தில் இருந்த நபர் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/03/31/5010510747327772159/636x382_MP4_5010510747327772159.mp4 அவர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மற்றும் 2 குழந்தைகளை… உயிருடன் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவன்… அதிர்ச்சி..!!

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை உயிருடன் எரித்துக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது தாஹிர் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் உயிருடன் எரித்துக் கொண்டு உள்ளார். இது குறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் அவர்கள் தீயில் எரிந்து கருகினர். முதற்கட்ட விசாரணையில் தாஹிர்க்கும், அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தனது […]

Categories
தேசிய செய்திகள்

“அந்தப் பெண் தனியாக சென்றதால் தான் கற்பழிக்கப்பட்டார்”…. போலீஸ் அதிகாரியின் பதிலால் சர்ச்சை..!!

வெளியே சென்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நின்று கொண்டிருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து போலீஸ் அதிகாரி அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று காரில் எரிபொருள் காலி ஆகி நின்று விட்டது. இதையடுத்து அந்தப் பெண் உறவினருக்கு அழைத்து உதவி கேட்டபோது அவர்கள் அவசர உதவிகளுக்கு தகவல் அனுப்புமாறு கூறியுள்ளார். அந்த பெண் ஆலோசனையின் பெயரில் அவசர உதவி […]

Categories

Tech |