Categories
மாநில செய்திகள்

உண்மையான தர்மயுத்தம் துவங்குகிறது…. டிடிவி தினகரன் பேட்டி..!!

உண்மையான தர்மயுத்தம் துவங்கப் போகிறது என்று டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 12 உடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளது. இதனால் கட்சிகள் எந்த தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்புமனுவை அறிவித்து வருகின்றனர். டிடிவி தினகரன் இந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிடுவது போவதாக தெரிவித்திருந்தார். மேலும் உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடங்குகிறது என்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது அரசியல் […]

Categories

Tech |