Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி….. இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…..!!!

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலூக்காவில் நாளை மற்றும் நாளை மறுநாள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் வட மற்றும் தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. அதேபோல கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் மாதம் இரண்டு நாட்கள் தூய்மை முகாம்”….. வெளியான அறிவுறுத்தல்கள்….!!!!

தமிழகத்தில் மாதம் இரண்டு நாட்களுக்கு தூய்மை முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடங்களில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, அச்சத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்த சூழலிலும் தூய்மைப் பணியாளர்கள் தன்னலம் கருதாமல் வீதிகளை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர் . மேலும் அரசு ஒப்பந்த அடிப்படையில் கூடுதல் பணியாளர்களை பணி அமர்த்தியது. தற்போது திருச்சி மாவட்டத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : “சென்னையில் மழைக்கு வாய்ப்பு”….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:” தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: தமிழகத்தில் 2 நாட்கள் 14 மாவட்டங்களில்…. சற்றுமுன் புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

அசுர வேகத்தில் பரவும் கொரோனா….!! வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு….!! மாநில அரசு அதிரடி…..!!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொடர்ந்து வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக வாரத்தின் இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று காரணமாக ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சனிக்கிழமை முதல் யூனியன் பிரதேசத்தின் 20 மாவட்டங்களிலும் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது சில மாத கால இடைவேளைக்கு பிறகு ஜனவரியில் கொரோனா வழக்குகள் திடீரென அதிகரித்த பிறகு, இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜம்மு காஷ்மீரில் வார இறுதி ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

கனமழை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக நாளையும் நாளை மறுநாளும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் கனமழை பெய்து வரும் இடங்களில் நேரில் ஆய்வுக்கு சென்ற முதல்வர் சென்னையில் உள்ள நிவாரண மையங்களை தயார்நிலையில் வைப்பதற்கும் உத்தரவிட்டுள்ளார். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 2 நாட்கள் அடைப்பு…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை படிப்படியாக திறக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி காந்தி ஜெயந்தி நாளான இன்று மற்றும் மிலாடி நபி நாளான அக்டோபர் 19ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் பார்கள், தனியார் பார்கள் மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரவை மீறினாலோ அல்லது […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மீண்டும் இரண்டு நாட்கள்…. முழு ஊரடங்கு…!!!

கேரளாவில் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு ஆகிய நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆறு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரளாவில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்யும். தற்போது நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளா முதல் இடத்தைப் பிடிக்கின்றது. இதை தடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள அரசின் இந்த வார […]

Categories
உலக செய்திகள்

ஒரு வாழைப்பழம் ரூபாய் 500… வடகொரியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்…!!!

வட கொரியாவில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா ஒரு மர்மங்கள் நிறைந்த நாடு. இந்த நாட்டில் யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை நிச்சயம். இவை அனைத்தும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் என்பவரின் உத்தரவின் பெயரால்தான் நடைபெறும். தற்போது வடகொரியாவில் சூறாவளி மற்றும் கொரோனா பரவல் காரணமாக உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு மற்றும் சர்வதேச […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 2 நாட்களில் முடிவு… அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

பிளஸ் டூ பொதுத்தேர்வு நடத்துவதா? வேண்டாமா என இன்னும் இரண்டு நாட்களில் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் பொதுத்தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று தெரிவித்திருந்தார். தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு குறித்து கல்வியாளர்கள், மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை […]

Categories

Tech |