ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை தினத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் பேசன் நகர் எலியட்ஸ் கடற்கரையை ஒட்டி உள்ள சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள.து இந்த இரண்டு தினங்களிலும் மாலை 3:30 மணி முதல் இரவு […]
Tag: இரண்டு நாள்
விவசாயத்தை ஊக்குவிப்பது குறித்து திருப்பதியில் இரண்டு நாட்கள் சிறப்பு நிகழ்விற்கு திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலை தேவஸ்தான நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தேவஸ்தானம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கோயிலில் வழங்கப்படும் அன்னதானம் உள்ளிட்ட அனைத்து பிரசாதங்களும் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை பயன்படுத்தி செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 30 […]
மராட்டிய மாநிலத்தில் இன்றும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது. இந்தியாவில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மராட்டிய மாநிலத்தில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஓரிரு நாட்களுக்கு முன்பு இருந்து கன மழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். […]
அடுத்த இரண்டு நாட்களுக்கு 14 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் யாஷ் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகத்தில் வறண்ட காற்று வீசி வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 14 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும். அதன்படி மதுரை, திருச்சி, […]
கேரளா மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர இன்று மற்றும் நாளை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவி நிரம்பியுள்ளது. நாளுக்கு நாள் இதனின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதிலும் கேரளாவில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இரண்டாவது அலையின் வேகத்தை கண்டு மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் மாநில அரசு […]