குடிபோதையில் தனது 2 மகள்களை கட்டையால் தாக்கி கொடூரமாக அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல் 14 வயது மகள் தற்கொலை செய்துகொண்டார். இதை தொடர்ந்து மீண்டும் மது போதையில் வீட்டிற்கு வந்து கோவிந்தராஜ் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவருடைய […]
Tag: இரண்டு மகள்கள்
பிரான்சில் இரண்டு மகள்கள் தாய் உயிரிழந்தது கூட தெரியாமல் அவருடைய சடலத்துடன் வசித்து வந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள Le Mans (Sarthe) என்ற நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்த சிறுமி ஒருவர் பள்ளிக்கு ஒரு வாரமாக செல்லாமல் இருந்துள்ளார். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் பள்ளிக்கு தகவல் அளிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமியின் குடும்பத்தினரை பள்ளி நிர்வாகம் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளது. ஆனால் சிறுமியின் குடும்பத்தினரிடமிருந்து […]
கர்நாடக மாநிலத்தில் பெற்ற மகள்களை கொன்று விட்டு தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி அருகே உள்ள சுங்கச்சாவடி கிராமத்தை சேர்ந்த அனில் என்பவரின் மனைவி ஜெயா. இவர்களுக்கு அஞ்சலி அனன்யா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. கொரோனா காரணமாக வேலையை இழந்த அனில் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன் மாந்திரீக பொருட்கள் இருந்துள்ளது. இதையடுத்து அவரும், அவரது மனைவியும் சேர்ந்து அதனை […]
பேராவூரணி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட தாய் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு கிராமத்தை சேர்ந்த மதிவாணன் என்பவரின் மனைவி புவனா. இவர்களுக்கு அக்ஷயா, ஹேமாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக புவனா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மதிவாணன் கோவையில் பார்த்து வந்த தனியார் நிறுவன […]