Categories
மாநில செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில்…. நாளை உள்ளூர் விடுமுறை…. எதற்காக தெரியுமா…?

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி தேரோட்டம், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.  19ஆம் தேதியான இன்று தேரோட்டம் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து நாளை 20-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் இன்று மதியம் பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அதனால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று உருவாகும் என கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. அதற்கான சாத்தியக் கூறு தற்போது இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் வளிமண்டல […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த வாரம் முழுவதும் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் […]

Categories

Tech |