Categories
சென்னை மாவட்ட செய்திகள்

35 டன் ரேஷன் அரிசி கடத்தல்… துரத்தி சென்று மடக்கிய அதிகாரிகள்…!!

ஆம்பூர் அருகே 35 டன் ரேஷன் அரிசி உடன் இரண்டு லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குழிதகை என்ற இடத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் துணை வட்டாட்சியர் குமார் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூரிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்ய  முற்பட்ட போது, லாரி ஓட்டுநர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனை தொடர்ந்து […]

Categories

Tech |