எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதி அளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில் எரிபொருளை சேமிக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர். இருப்பினும் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே […]
Tag: இரண்டு வாரம்
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று காரணமாக பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இது தொடர்பாக நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் […]
உலக அளவில் கடந்த வாரம் கொரோனா மரணங்கள் 21 சதவீதம் அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிலையம் அச்சம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடந்த வாரம் 69 ஆயிரம் கொரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ளது. புதிய பாதிப்புகள் […]