Categories
தேசிய செய்திகள்

இரத்தம் கொடுங்கள்…. “1 கிலோ சிக்கன் & பன்னீர் தருகிறோம்” புது வித அறிவிப்பு…!!

ரத்தம் கொடுபவர்களுக்கு ஒரு கிலோ சிக்கன் மற்றும் பன்னீர் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, “நீங்கள் எங்களுக்கு ரத்தம் தாருங்கள். நாங்கள் உங்களுக்கு ஒரு கிலோ பன்னீர் அல்லது கோழிக்கறி கொடுக்கிறோம்” என்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி காண்போருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் ரத்தத்தானத்தை ஊக்கப்படுத்துவதற்காக, ஒரு கார்ப்பரேட்டரும், சிவசேனா உறுப்பினருமான சமாதன் சதா சர்வங்கர் என்பவர் செய்த ஏற்பாடு ஆகும். மும்பை நகரம் முழுவதும் உள்ள […]

Categories

Tech |