Categories
உலக செய்திகள்

“இப்படிக்கூட சேமிக்கலாம்”…. மின்சாரத்தை கட்டுப்படுத்த…. புதிய யுக்தியை கையாண்ட பாகிஸ்தான் அரசு….!!

மின்சாரத்தை கட்டுபடுத்த திருமண நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல், சந்தைகள் இரவு 8.30 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க  உலக வங்கியிடம் கடனுதவி அளிக்கும்படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், நிதி நெருக்கடி, இதர காரணங்களால் நாட்டின் பல்வேறு இடங்களில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. மேலும் பல மணி நேர மின்வெட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மின்சாரத்தை […]

Categories

Tech |