Categories
லைப் ஸ்டைல்

இரவில் செல்போன் யூஸ் பண்றீங்களா… அப்போ இதை கட்டாயம் படிங்க… எச்சரிக்கை…!!!

இரவு நேரங்களில் அதிக அளவு செல்போன் பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இப்பொழுதெல்லாம் மொபைல் போன் இல்லாமல் தூங்குவது கூட கிடையாது. படுக்கச் செல்லும் போது கூட மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் இங்கு ஏராளம். இரவில் வாட்ஸ் அப், பேஸ்புக், மெயில் இப்படி கொஞ்சமும் ஓய்வில்லாமல் உங்கள் கண்கள் பார்ப்பதால் சீக்கிரமே கண் ஆரோக்கியம் கெட வாய்ப்புள்ளது. மேலும் இரவில் நிம்மதியான உறக்கத்தை நீங்கள் பெற இயலாது. மொபைல் போனிலிருந்து வெளியாகும் […]

Tech |