கொரோனா நோய் பரவலை தடுப்பது குறித்து திருப்பதி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தப்பட்டு இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி நிரம்பியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் பரவி அதிகரித்து வருகின்றது. இதனால் சித்தூர் மாவட்டத்தில் நேற்று 1,474 பேர் பாதிக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. திருப்பதியில் […]
Tag: இரவுநேர
கொரோனா நோய் தொற்று காரணமாக மேற்கு வங்காளத்தில் இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை செய்துள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடந்து வருகிறது. அதில் 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் 5-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 22, 26 மற்றும் 29ஆம் தேதிகளில் மீதமுள்ள மூன்று கட்ட […]
ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 1600 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா பாதிப்பு மக்களை பெரிதும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் நாடு முழுவதும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்த கொரோனா தொற்றினால் நாளுக்கு நாள் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நோயினை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் […]