Categories
உலக செய்திகள்

“விளக்குகள், இரவு நேரங்களில் எரியக்கூடாது!”.. ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டம்..!!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இரவு சமயங்களில் இனிமேல் மின் விளக்குகள் எரியக் கூடாது என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஜெனிவாவின் கன்டோனல் பாராளுமன்றமானது, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அன்று அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டமானது, வீடுகள் இல்லாத கட்டிடங்களுக்கு வெளியில் தெரியக்கூடிய ஒளிரும் வெளிப்புற அடையாளங்களையும், இரவில் விளக்குகளின் பயன்பாட்டையும் குறைக்கிறது. இச்சட்டம், ஜெனிவா நகரில் நள்ளிரவு 1 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரைக்கும் வெளிச்சத்தை […]

Categories

Tech |