Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் 24 மணி நேரமும்….. உணவகங்கள் திறக்க அனுமதி?….. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

பெங்களுருவில் 24 மணி நேரமும், உணவங்களை திறப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பெங்களூருவில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் 1.30 கோடி பேர் வசித்து வருகின்றனர்.  அந்த நிறுவனங்களில் சில நிறுவனங்கள் பகல் மற்றும் இரவு என 24 மணி நேரமும் செயல்படுகின்றது. ஊழியர்கள் சிப்ட் கணக்கில் வேலை செய்து வருகிறார்கள். அப்படி ஊழியர்கள் இரவில் வீட்டில் இருந்து நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்வதும், பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புவதும் […]

Categories

Tech |