Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இரவு சரியா தூக்கம் வரமாட்டேங்குதா”…? கவலைப்படாதீங்க…. இத மட்டும் சாப்பிடுங்க… படுத்தவுடனே தூங்கி விடுவீங்க..!!

திராட்சை பழங்களை நாம் உட்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்து திராட்சை பழம். திராட்சை உண்பதால் உடலில் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படும். குடல் கோளாறு குணப்படுத்த திராட்சை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தூங்கும்போது… காலுக்கு இடையில் தலையணையை வைத்து தூங்குங்க… எதற்கு தெரியுமா…?

நீங்கள் தூங்கும்போது தலையணையை காலுக்கு இடையில் வைத்து தூங்குவதால் உடலிலுள்ள பல பிரச்சனைகள் சரியாகிவிடும். இதைப்பற்றி இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். நாம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டு தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கும் கிடைக்காது. 7 முதல் 8 மணி நேரம் தூங்கி எழும்போது ஒரு புத்துணர்வு கிடைக்கும். ஆனால் நாம் சரியான முறையில் தூங்குகிறோமா? என்று கேட்டால் அதற்கு பதில் தெரியாது. நாம் தூங்கும் போது சில முறைகளை […]

Categories
லைப் ஸ்டைல்

“7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கறீங்களா”…? அப்ப இந்த பிரச்சினை எல்லாம் உங்களுக்கு வரும்…!!

ஒரு மனிதனுக்கு தண்ணீர் உணவு போன்று தூக்கமும் அத்தியாவசியமான ஒன்று. அதில் ஒன்று குறையும் போது கூட ஆபத்து ஏற்படும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. தூக்கமின்மையின் காரணமாக தான் பல நோய்கள் நம் உடலுக்கு வருகிறது என்று ஆய்வு கூறுகிறது. ஒருவருக்கு உடல் பருமன் அதிகமாக இருந்தால் அதைக் குறைக்க உணவு, உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துகிறோம். அதைதவிர உறக்கத்தை மறந்து விடுகிறோம். ஒரு மனிதன் 7 முதல் 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உடலில் […]

Categories
லைப் ஸ்டைல்

இரவு ரொம்ப நேரம் தூங்காம இருக்கீங்களா …” அப்ப இந்த பிரச்சனையெல்லாம் வரும்”… நல்லா தூங்குங்க..!!

தூக்கம் என்பது நமது அன்றாட ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய தேவை. தூக்கமின்மையால் மன அழுத்தம் முதல் இதயநோய்கள் வரை உடலில் பல்வேறு பாதிப்புகள் வரிசை கட்டும். அதாவது நாள்பட்ட தூக்கமின்மையானது உடலில் தலைமுதல் கால் வரை பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தூக்கமின்மையால் மூளைக்கு தேவையான ஓய்வு கிடைக்காமால் போகிறது . இதன் காரணமாக மூளையின் செயல்பாடுகள் குறைந்து எதிலும் நாட்டமில்லாத போக்கு, ஞாபக சக்தி குறைதல் போன்றவற்றை சந்திக்க நேரிடும். […]

Categories
லைப் ஸ்டைல்

தம்பதிகளே… இரவு நன்றாக தூங்கினால்… “உங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்”..!!

திருமணமான தம்பதியருக்கு திருமண வாழ்வு குறித்த சில டிப்ஸ்களை இதில் பார்ப்போம். இரவில் நன்கு உறங்கும் தம்பதியினர், திருமண வாழ்க்கையில் அதிக திருப்தியுடன் இருக்கிறார்கள் என்கிறது ப்ளோரிடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு. இரவில் நன்கு உறங்கியவர்களின் சுய கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தம்பதியினர், தங்கள் வாழ்க்கைத் துணைவருடன் பொறுமையைக் கடைப்பிடித்து, புரிந்துகொண்டு நடக்க முடிகிறது. மேலும் இரவு தூக்கம் உடலுக்கு ஆற்றலைத் புதுப்பிக்கிறது. தூக்கப் பிரச்சினை உள்ள தம்பதியினரிடையே உறவு பிரச்சனைகள் அதிகம் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. […]

Categories
லைப் ஸ்டைல்

தம்பதியரே… உங்களுக்கான எளிய டிப்ஸ்..!!

திருமணமான தம்பதியருக்கு திருமண வாழ்வு குறித்த சில டிப்ஸ்களை இதில் பார்ப்போம். இரவில் நன்கு உறங்கும் தம்பதியினர், திருமண வாழ்க்கையில் அதிக திருப்தியுடன் இருக்கிறார்கள் என்கிறது ப்ளோரிடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு. இரவில் நன்கு உறங்கியவர்களின் சுய கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தம்பதியினர், தங்கள் வாழ்க்கைத் துணைவருடன் பொறுமையைக் கடைப்பிடித்து, புரிந்துகொண்டு நடக்க முடிகிறது. மேலும் இரவு தூக்கம் உடலுக்கு ஆற்றலைத் புதுப்பிக்கிறது. தூக்கப் பிரச்சினை உள்ள தம்பதியினரிடையே உறவு பிரச்சனைகள் அதிகம் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |