கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வாரம் ஒற்றை […]
Tag: இரவு நேர ஊரடங்கு
கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அறிவுறுத்தல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிக அளவில் அதிகரித்தால் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொற்று பாதிப்பு தற்போது உயர்ந்தாலும், நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை தடுக்க ஒரு சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் சந்தைகள், […]
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் உபியில் நாளை முதல் இரவு […]
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்த தொற்று காரணமாக இந்தியாவில் 415 பேர் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் ஒமைக்ரான் பரவலை கட்டுபடுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. தற்போது மத்திய பிரதேசம், குஜராத், அசாம், […]
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது. இதனால் பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் […]
தமிழகத்தில் ஓமிக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.. ஓமிக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.. ஓமிக்ரான் தமிழகத்திற்குள் வந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய ஒரு முக்கிய ஆலோசனையாக இது பார்க்கப்படுகிறது.. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை […]
தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயருடன் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை 70 உலக நாடுகளில் இந்த தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்று தீவிரம் அடையாமல் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். […]
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு நவம்பர் 8 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.இதற்கு முன்னதாக அங்கன்வாடி மையங்கள் நவம்பர் எட்டாம் தேதி திறக்கப்படும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ.100.58 ஆகவும், ரூ.85.01 ஆகவும் குறைந்துள்ளது . மேலும் சமீப வாரங்களாக […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தினமும் இரவு […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பெங்களூரில் இரவு நேர ஊரடங்கு […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்களின் தாக்குதல் அதிகமாகியுள்ளதால் இரவு நேரத்தில் மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கொன்று வருகின்றனர். இதுவரை மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆண் மற்றும் பெண் பத்திரிக்கையாளர்கள், மனித ஆர்வலர்கள் போன்ற 33 பேரை கொன்றுள்ளனர். இதனை தொடர்ந்து […]
ஆப்கானிஸ்தானில் தற்போது ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களின் வன்முறையை கட்டுப்படுத்த சுமார் 31 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அந்நாட்டு அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருக்கிறார்கள். இவர்களுடைய வன்முறை செயல்களை கட்டுக்குள் கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசாங்கம் இரவு நேர ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த இரவு நேர ஊரடங்கு ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள மொத்த மாவட்டங்களில் 31 மாவட்டங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. […]
ஓமனில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஓமனில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கு நேற்று காலை 4 மணியுடன் நிறைவடைந்த நிலையில் , நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து […]
தென் ஆப்பிரிக்காவில் இன்று முதல் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று 2-வது அலையின் தாக்கம் தென் ஆப்பிரிக்காவில் சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த ஏழு நாட்களாக மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அங்கு புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 4,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.65 மில்லியனாக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்க அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு […]
ஜெர்மன் அரசியல் சாசன நீதிமன்றம் இரவு நேர ஊரடங்கை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. ஜெர்மனியில் இரவு நேர ஊரடங்கு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. ஜெர்மனியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி வழங்க மறுப்பது சட்டத்திற்கு முரணானது என்ற வாக்குவாதத்தை FDP கட்சி தொடர்ந்த வழக்கில் முன்வைத்துள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு இரவு நேர ஊரடங்கு நிறுத்துவது என்பது அபாயத்தை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக வாகனங்கள் மற்றும் கடைவீதிகள் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருப்பதால் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் ஆகியவை இரவு 9 மணிக்கு முன்னதாகவே மூடப்பட்டது. இதன் காரணமாக கடைவீதிகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் இரவில் 10 மணிக்கு மேலும் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் சில […]
நெல்லையில் ஊரடங்கை மீறிய சுமார் 200 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பங்காகக் அரசாங்கம் இரவு நேரத்தில் ஊரடங்கை அமல் படுத்தியது. இதனை மீறும் நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டத்திலும் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை மீறி தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 200 நபர்களுக்கு தலா 200 வீதம் காவல்துறையினர் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு நேர ஊரடங்கில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்த விவரத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் தமிழக அரசு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு இரவு நேர ஊரடங்கில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை எனில் இரவு […]
தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராத கட்டணம் போன்றவற்றையும் விதித்து வருகின்றது. இருப்பினும் கொரோனா அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு […]
கர்நாடகாவில் 7 மாவட்டங்களில் ஏப்ரல் 10 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]
நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் […]
பஞ்சாபில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்த குஜராத்தில் 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]
டெல்லியில் நேற்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]
ஒடிசா மாநிலத்தில் நாளை முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]
தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து சுகாதாரத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அனைத்து மக்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று இரண்டாயிரத்தி தாண்டி அதிகரித்து வருவதால் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சுகாதாரத்துறை தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
கர்நாடக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன.இந்நிலையில் இங்கிலாந்தில் புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சம் அடைந்துள்ளனர். அதனால் கர்நாடக மாநிலத்தில் […]
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அஹ்மதாபாத் மாவட்டத்தில் மட்டும் நாளை இரவு 9 மணிமுதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அகமதாபாத் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும் கூடுதல் முதன்மை செயலாளருமான திரு. ராஜீவ்குமார் குப்தா […]