Categories
மாநில செய்திகள்

BREAKING: இரவு 10 – அதிகாலை 5 மணி வரை… தமிழக அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பல இடங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இதனால் தொற்று மீண்டும் பரவும் அபாயம் ஏற்படும் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் அறிவித்து வருகின்றனர். அதுவும் சென்னையில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு மீன் மார்க்கெட்டுக்கு மக்கள் அதிகளவு சென்று வருகின்றன. இங்கு யாரும் கொரோனா நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

இரவு 10 மணிக்கு மேல்… “38 பெரிய மேம்பாலங்கள், 75 சிறிய மேம்பாலங்கள் மூடப்படும்”..!!

இரவு 10 மணிக்கு மேல் சென்னையில் 28 பெரிய மேம்பாலங்கள், 75 சிறிய மேம்பாலங்கள் போன்ற அனைத்தும் மூடப்படும் என்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இன்று முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளும் அமலுக்கு வருகின்றது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை […]

Categories

Tech |